வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேல் முருகா வா வா – வடி
வேல் முருகா வா வா
வேலவா ஷண்முகா முருகா முருகா– வடி
வேலவா ஷண்முக முருகா முருகா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா - தேவ
குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாகனா முருகா முருகா
- வேலவா வேலவா வேல் முருகா வா வா
சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ
சுப்ரமணிய தேவா
ஷண்முக சரவணா முருகா முருகா
ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக
ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக
ஷண்முக சரவணா முருகா முருகா
பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ....
வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா
கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா
குமரனுக்கு அரோஹரா பாலனுக்கு அரோஹரா
ஷண்முகனுக்கு சரவணா முருகனுக்கு அரோஹரா
அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா
அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே
அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை பாடுதே
வீதிதோறும் தோரணமாம்விதவிதமாய் காவடியாம்
பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம்
சந்தனக்காவடி சர்ப்பக்காவடி மயிலுக் காவடியாம்
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா முருகா முருகா
வேல் வேல் முருகா வடி வேல் முருகா
No comments:
Post a Comment