அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம் (x2)திரிபுரசுந்தரி ராஜராஜேஷ்வரி
திருபுவனேஸ்வரி பாலயமாம்
அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம்
காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி
காசி விசாலாக்ஷி பாலயமாம்
அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதி பராசக்தி பாலயமாம்
ஜெய ஆதி பராசக்தி பாலயமாம்
No comments:
Post a Comment