ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா அருளிய குரு வந்தன ஸாஹித்யம்
எப்படிப் பாடினரோ - குரு நாதனை அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் குருவே
தோடகரும் பத்மபாதரும் சுரேஸ்வராச்சார்யரும் ஹஸ்தாகமச் சார்யரும் சங்கர குருநாதனை
காலடியில் உதித்து கால்நடையாய் நடந்து
காசிவரை காமகோடி பீடமமைத்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன வேதாந்த வித்தகரை, வேதனைகளை தீர்த்து வைக்கும் சத்குருநாதனை
சிவம் சுபம்.

No comments:
Post a Comment