என்னப்பனே என் ஐயனே கந்தப்பனே கந்த காருண்யனே (என்)
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா வேல் வேல்
பன்னிருகை வேலவனே (2) கன்னி வள்ளி மணவாளனே

பார்வதியாள் பாலகனே (2) பக்தர்களுக்கு அனுகூலனே

எட்டுக்குடி வேலவனே (2) சுட்ட பழம் தந்தவனே
அவ்வைக்குச் சுட்ட பழம் தந்தவனே

கால்களில் பொற்சிலம்பு முருகன் கைகளில் பொற்சரங்கள் (2)
கல் கல் கல் என வருவான்

No comments:
Post a Comment